வானம்

அன்பர்களும் இல்லை
அவளும் இல்லை
அதனாலே ரசிக்கிறேன்
என் மனம் போல்
அந்த வெறுமையை
மழைக்கு பிந்தைய இரவில் வானம். 

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive