Remembering Sivaji Ganesan


எக்காலத்திற்கும் 
எல்லாமுமாய் 
அவனை மட்டுமே 
அப்படி பொருத்திப்பார்க்க முடியும்
அசலும் அவனை கண்டு அஞ்சும் 
என் கர்ணன் ஆழ்ந்து தூங்குகிறான் என்றே
என் ஆழ்மனம் நம்புகிறது...   

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive