Facebook Like


விழித்திரையில் அடைத்த
அலைபேசியின் தொடுதிரையில்
அவளின் கைவிரல் முத்தம்
ஒன்றை கேட்டே நிற்கிறது
என் முகநூல் பதிவு

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive